போஸ்ட் | Editorial announcement - Aval Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2016)

போஸ்ட்

வள் விகடன் கிச்சன்  இதழைத் தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு எங்களுடைய வணக்கங்கள்.

அவள் விகடன் கிச்சன் இதழில் வெளிவந்த ரெசிப்பி தொடர்பான பாராட்டுகள், சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்கள்,  மறுப்புகள் என எல்லாவற்றையும் எங்களுக்கு  எழுதி அனுப்பலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் கடிதங்கள் பிரசுரிக்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க