சமையல் டிப்ஸ்

வள் விகடன் கிச்சன் முகநூல்... ரெசிப்பி, கேள்விகள், சந்தேகங்கள், குறிப்புகள் என ஆன்லைன் வாசக, வாசகியர்களுக்குத் தேவையான அனைத்தையும் அள்ளித்தரும் ஓர் இடம். இனி, அங்கே வாசக, வாசகியர்களிடம் கேட்கப்படும் சமையல் தொடர்பான கேள்விகளில் இருந்து, நல்ல குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து தரப்போகிறார் சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.

சப்பாத்தி மீந்து போனால், என்ன செய்வது?

ப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்து, தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான இனிப்பு உப்புமா தயார். தேவையானால், முந்திரி, திராட்சை சேர்க்கலாம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்