கிச்சன் கைடு!

கேக் செய்யும்போது முந்திரி, பாதாம், பிஸ்தாவை பாலில் ஊறவைத்துவிட்டு, பிறகு மாவில் சேர்த்து கேக் தயாரித்தால், கேக்கில் இருந்து நட்ஸ் வகைகள் உதிராது.

- சஜனா, கோவை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick