சமையல் சரித்திரம்! | Chef Rajmohan's Limca Record - Aval Kitchen | அவள் கிச்சன்

சமையல் சரித்திரம்!

செஃப் ராஜ்மோகனின் லிம்கா சாதனை முயற்சி... வெரி ஹாட் அண்ட் டேஸ்ட்டி!

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த ராஜ்மோகன், தேனி, பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத்தலைவர். நம் ‘அவள் கிச்சனுக்கு’ தொடர்ந்து ரெசிப்பிக்கள் அளித்து வருபவர். 19.12.15 காலை 7:11 மணிக்கு   தொடங்கி, 21.12.15 காலை 7:12 மணி வரை  சுமார் 48 மணி நேரம் இரவு-பகலாக, மொத்தம் 1,204 ரெசிப்பிக்களைச் சமைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ராஜ்மோகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick