பத்திய சமையல் | Balanced Diet Cooking - Pathiya Samayal - Aval Kitchen | அவள் கிச்சன்

பத்திய சமையல்

நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி) கேழ்வரகை ‘கூரவு’ என்பார்கள். கூரவு தோசை... நாஞ்சில் நாட்டு உணவு வகைகளில் பிரசித்திபெற்றது. எல்லா ஊர்களிலுமே கேழ்வரகு எளிதாகக் கிடைக்கக்கூடிய, உடலுக்குக் குளிர்ச்சியும் சத்தும் கொடுக்கக்கூடிய தானியமான கேழ்வரகில் தோசை செய்ய சொல்லிக் கொடுக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பாஞ்சாலி. கூடவே, காரசட்னி, செய்முறையும் இடம்பெறுகின்றது.

கூரவு தோசை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick