ஸ்டேட் மகாராஷ்டிரா ரெசிப்பி

புதிய பகுதி

மிழ்நாட்டு ரெசிப்பிக்களை ஓரளவுக்குப் பழகிக் கொண்டவர்களுக்கு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஒவ்வொரு மாநிலத்தின் ஸ்பெஷல் ரெசிப்பிக்களை இந்த இதழில் இருந்து வழங்கப் போகிறார், சென்னையைச் சேர்ந்த மீனா சுதிர். இந்த இதழில் மகாராஷ்டிரா ரெசிப்பி.

கரான்ஜி

தேவையானவை:

  * மைதா மாவு - ஒரு கப்

  * ரவை - கால் கப்

  *எண்ணெய் - 2 டீஸ்பூன்

  *இளஞ்சூடான பால் - அரை கப்

  * உப்பு - ஒரு சிட்டிகை

  * அரிசி மாவு, நெய் - தலா 2 டீஸ்பூன்

  * பூரணம் செய்ய:

  * கொப்பரைத் தேங்காய்த் துருவல் - ஒரு கப்

  * பொடி சர்க்கரை - ஒரு கப்

  * கசகசா - ஒரு டீஸ்பூன்

  * ரவை - ஒரு டீஸ்பூன்

  * ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

  * டிரை ஃப்ரூட்ஸ் - சிறிதளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick