ஹோட்டல் ரிவியூ மாப்ள ரெஸ்டாரன்ட்!

புதிய பகுதி

சென்னையில் எந்த சாலையில் பயணித்தாலும்... பத்து கடைகளுக்கு ஓர் உணவகம் கண்ணில்படும். அத்தனைக் கடைகள் இருந்தாலும், சுவையான சாப்பாடு விரும்பிகளுக்கு உணவில் திருப்தி ஏற்படுவதேயில்லை. சுவை, உபசரிப்பு என எல்லா வகைகளிலும் திருப்தி கொடுக்கக்கூடிய உணவகங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

இனி, ஒவ்வொரு இதழிலும் விதவிதமான ஹோட்டல்கள், அவற்றின் ரிவியூவை உங்களுக்காக அளிக்க இருக்கிறோம். அப்படி வெரைட்டியில் வித்தியாசம் காட்டும் ஹோட்டல்களைத் தேடியதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘மாப்ள ரெஸ்டாரன்ட்’ குறித்த தகவல் கிடைத்தது. இன்டர்நெட்டில் தேடி அந்த ஹோட்டலின் மெனுக்களைப் பார்த்தோம். அவை திருப்தி அளித்ததால், மதிய உணவுக்கு ‘அவள் கிச்சன்’ டீம் சார்பில் டேபிள் ரிசர்வ் செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்