1 1/2 லிட்டர் தண்ணீர் 500 ரூபாய்!

வி.ஐ.பி. ரெசிப்பி!

1 1/2 லிட்டர் தண்ணீர் 500 ரூபாய்!

‘You are what you eat’

ந்த ஆங்கில பழமொழிதான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விராட் கோஹ்லியின் ஃபேவரைட் வாசகம். டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே கோஹ்லிக்கு சாப்பிடுவதில், கிரிக்கெட்டைவிட ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் அதுவே அவரது பெர்ஃபார்மென்ஸுக்கு எதிரியாக, அதிரடியாக எடையைக் குறைத்தார் கோஹ்லி. அதன் பின்னர்தான், தான் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை எல்லாம் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், இப்போதும் தனக்கு பிடித்த உணவு ஐட்டங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick