மில்க் ஷேக் ரெசிப்பிக்கள்

* ஐஸ் காபி ஷேக் 

* மாம்பழ மில்க் ஷேக் 

* கிர்ணி பழ மில்க் ஷேக்

* அத்திப்பழ மில்க் ஷேக் 

* பப்பாளி மில்க் ஷேக் 

* தர்பூசணி மில்க் ஷேக்
 
* சப்போட்டா (அ) சிக்கூ மில்க் ஷேக் 

* மசாலா மில்க் ஷேக்
 
* தண்டாய் மில்க் ஷேக் 

* டிராகன் (Dragon) பழ ஷேக்
 
* பீநட் பட்டர் பனானா டுவிஸ்ட் 

* பனானா மில்க் ஷேக் 

* வெனிலா மில்க் ஷேக்
 
* மெக்சிகன் சாக்லேட் ஃப்யூஷன் 

* ஜாம் மில்க் ஷேக் 

* ஃப்ராப்புச்சினோ

குழந்தைகள் விரும்பும் மில்க்‌ஷேக் ரெசிப்பிக்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் சசிமதன்.

ஐஸ் காபி ஷேக்


தேவையானவை:
 காய்ச்சிய பால் - 200 மில்லி
 இன்ஸ்டன்ட் காபித்தூள் -
2 டீஸ்பூன்
 சர்க்கரை - 5 டீஸ்பூன்
 ஃப்ரெஷ் க்ரீம் -
3 டேபிள்ஸ்பூன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick