‘ஒன் பாட் மீல்’ ரெசிப்பிஸ் | One Pot Meal Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்

‘ஒன் பாட் மீல்’ ரெசிப்பிஸ்

* ரவைப் பொங்கல்  

* கேசரி 

* மேதி மடர் மசாலா
 
* எண்ணெய் கத்திரிக்காய்க் குழம்பு 

* குடமிளகாய் புலாவ்
 
* பிஸிபேளாபாத் 

* கேரளா வெஜிடபிள் ஸ்ட்யூ 

* தக்காளி குருமா
 
* சம்பா ரவை சாம்பார் சாதம் 

* உளுந்தங்களி

ரே பாத்திரத்தில் சமைக்கும் உணவுகளுக்குப் பெயர் ‘ஒன் பாட் மீல்’. அப்படி ஒரே பாத்திரத்தில் செய்யப்படும் ‘ஒன் பாட் மீல்’ வகைகளைக் கற்றுத் தந்திருக்கிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஃபுட் பிளாகர்’ சங்கரி பகவதி.

ரவைப் பொங்கல்

தேவையானவை:
 வெள்ளை ரவை-ஒரு கப் (வறுக்காத ரவை)
 பாசிப்பருப்பு  - அரை கப்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 நெய் - 4 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 10 இலைகள்
 தண்ணீர் - 3 கப்
 உப்பு - தேவையான அளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick