ரம்ஜான் உணவு வகைகள்

* கறிக் கஞ்சி 

* கோழிக் கஞ்சி
 
* நோன்புக் கஞ்சி 

* கத்திரிக்காய் சட்னி
 
* செம்பருத்தி துளசி சர்பத் 

* சுருள் அப்பம் 

* அதிசய பத்திரி
 
* கிளிக் கூண்டு 

* ரெயின்போ கிண்ணத்தப்பம்
 
* சிக்கன் ரோல் 

* இளநீர்-நுங்கு-மாம்பழ புட்டிங்

ம்ஜான் நோன்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, நோன்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளின் இரவிலும், முஸ்லிம்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஹசீனா.

கறிக் கஞ்சி

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - 200 கிராம்
 பாசிப்பருப்பு - 50 கிராம்
 நறுக்கிய கேரட், முட்டைகோஸ்,
பீன்ஸ் - 50 கிராம்
 நீளமாக நறுக்கிய பெரிய
  வெங்காயம் - ஒன்று
 நறுக்கிய தக்காளி - 50 கிராம்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாயத்தூள் - கால் டீஸ்பூன்
 கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கிளாஸ் (ஒரே தேங்காயிலிருந்து பிழிந்தது)
 எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - 100 கிராம்
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) -   கால் டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு, விழுது - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 கிராம்பு - 4
 ஏலக்காய் - 4
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick