டேபிள் மேனர்ஸ் தெரிந்து கொள்வோமா?

பொதுவாக விருந்துகளுக்குச் செல்லும்போது பலருக்கு இருக்கும் ஒரு பிரச்னை, ஸ்பூன் மற்றும் ஃபோர்கில் உணவுகளை எவ்வாறு சாப்பிடுவது? அவைகளை எப்படிக் கையாள்வது? என்கிற
பலவிதமான   சந்தேகங்களுக்கு  விடை  அளிப்பதோடு, ‘டேபிள்ஸ் மேனர்ஸ்’ பற்றியும்  டீடெய்லாகச்  சொல்கிறார் செஃப் பிரித்வி.

நம்மை விட வயதில் மூத்தவர்கள் அமரும்வரை நாம் நாற்காலியின் பின் காத்திருந்து பிறகு அமரவேண்டும். அமர்ந்த உடன் நாற்காலியை ஒலி எழுப்பாமல் மேஜையை அணைத்தபடி நகர்த்தி அமர வேண்டும். பிறகு மேஜையின் மீது வைத்துள்ள நாப்கினை (Napkin) எடுத்து மடியில் விரித்துக்கொள்ளவேண்டும். நமது கைகளை மடியிலோ அல்லது வேறுவிதமாகவும் வைக்காமல், முழங்கைகளை மேஜையின் மீது வைத்துகொண்டால், ஜென்டில் லுக் தரும். அமரும் போது கன்னத்தில் கைவைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick