கறிவேப்பிலை ரெசிப்பி

றிவேப்பிலையை வைத்து எளிதில் செய்யக்கூடிய ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார், திருச்சியைச் சேர்ந்த செஃப் பழனிமுருகன்.

கறிவேப்பிலை சாதம்

தேவையானவை:
 உப்பு சேர்த்து வடித்த பச்சரிசி சாதம் - அரை கிலோ
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 சின்ன வெங்காயம் - 10
 பச்சைமிளகாய் - 2
 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பூண்டு - 5 பல்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick