கிச்சன் கைடு!

சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு எந்தப் பொரியலிலும் இறுதியாகத் தூவி இறக்கினால்,  மணமும் சுவையும் கூடும்.

ட்லி பூப்போல பூவாக வர, 5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்து அரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி ஊற்றும் போது கரண்டியை பாத்திரத்தின் அடி வரை விட்டு கலக்காமல், மேலாக மாவை எடுத்து ஊற்றினால்,  இட்லி பூப்போல இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்