செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது?

கிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்.

‘மரச்செக்கா... அப்படின்னா என்ன?’ என்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். பெரிய கல் உரலில் மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைப்பதே மரச்செக்கின் வேலை. எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. அவினாசியில் மரச்செக்கு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மஞ்சுவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick