மைக்ரோவேவ் அவன் ரெசிப்பி

மைக்ரோவேவ் அவன் சமையல் என்பது மிகவும் எளிது என்பதை தன் ரெசிப்பிக்கள் மூலமாக விளக்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சசி மதன்.
மைக்ரோவேவ் அவன் சில வகைகள்.

1. சோலோ - இதில் உணவுகளைச் சமைப்பது, சூடு செய்வது, வேகவைப்பது போன்றவற்றைச் செய்யமுடியும்.

2. கிரில் - பதார்த்தங்கள் சிவக்க வேக வேண்டும் என்றால், கிரில் மோடில் வைக்க வேண்டும்.

3. கன்வெக்‌ஷன் - கேக், பிஸ்கட், பஃப், பன், பிரெட் போன்றவை செய்யமுடியும்.

கேக், பிஸ்கட் போன்றவற்றை பேக்கிங் அவனில் மட்டுமே செய்கின்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வெளிவரும் மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, பிறகு பேக்கிங் செய்யலாம்.

அவனில் உள்ள ஹீட் மோடின் அளவுகளைப் பார்க்கலாம்.

ஹை பவர் - 100%, ஹை மீடியம் - 80%, நடுத்தர ஹை மீடியம் - 60%, மீடியம் லோ - 40%, லோ - 20%. அவரவர் வைத்திருக்கும் மைக்ரோவேவ் அவனுக்கு ஏற்றவாறு, நேரம் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்