கவுனி அரிசி உணவுகள்

* கவுனி அரிசி பேரீச்சை கீர்
*  கவுனி அரிசி இடியாப்பம்
*  கவுனி அரிசி பச்சைப்பயறுப் புட்டு
*  கவுனி அரிசி  முருங்கைக்கீரை ரொட்டி
*  கவுனி அரிசி  இட்லி
*  கவுனி அரிசி பழ புட்டிங்
*  கவுனி அரிசி லட்டு
*  கவுனி அரிசி காய்கறி ஊத்தப்பம்
*  கவுனி இனிப்பு (செட்டிநாடு ஸ்பெஷல்)
*  கவுனிக் கொழுக்கட்டை


கவுனி அரிசி

பர்ப்பிள் ரைஸ் (Purple Rice) ஸ்டிக்கி ரைஸ் (Sticky Rice) எனவும் கூறுவர். உணவுப் பொருட்களில் அதிகளவு ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக, அதன் மேல் தோலில் இரும்புச் சத்து, வைட்டமின் E, B-1, B-2, துத்தநாகம் (Zinc) கால்சியம், பாஸ்பரஸ், அமினோ-அமிலம் அதிகம் உள்ள இந்த அரிசியை பல நாடுகளில் கொண்டாடுகிறார்கள். கவுனி அரிசியில் பலவிதமான உணவுகளை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick