கொழுக்கட்டை ரெசிப்பி

* பால்கோவா மோதகம்
* கஜூர் மோதகம்
* ஓட்ஸ் பால் கொழுக்கட்டை
 *செர்ரி ஃப்ரைட் மோதகம்
 *ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
 *கோதுமை ரவைக் கொழுக்கட்டை
 *ராகி அம்மணிக் கொழுக்கட்டை
* கம்பு அவல் காரக் கொழுக்கட்டை


வ்வோர் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தி திதியானது, ‘விநாயகர் சதுர்த்தி’ எனக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்குப் பிடித்த சுண்டல், கொழுக்கட்டை, மோதகம் முதலிவற்றை நைவேத்தியமாகச் செய்வோம். வழக்கமான கொழுக்கட்டைகளாக அல்லாமல், சில வித்தியாசங்களுடன் கொழுக்கட்டை ரெசிப்பியை வழங்கியிருக்கிறார் அன்னம் செந்தில்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்