இளநீர் ரெசிப்பி

 இளநீர் கீர்
 இளநீர் பாப்சிகல்
 இளநீர் - பனங்கற்கண்டு பானம்
 இளநீர் - புதினா டிரிங்
 இளநீர் ஜூஸ்
 இளநீர் சோடா
 வெள்ளரி – இளநீர் பானம்
 இளநீர் ஃப்ரூட் பஞ்ச்
 இளநீர் மில்க்‌ஷேக்
 இளநீர் ஐஸ்க்ரீம் ஷேக்

கோடையில் நாவறட்சி நீக்கி, உடலைக் குளிரவைப்பதோடு, சத்துகளும் வழங்கும் இயற்கையின் வரப்பிரசாதங்களில்  இளநீருக்கு சிறப்பு இடம் உண்டு. இளநீருடன் புதினா, பனங்கற்கண்டு, பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து சுண்டியிழுக்கும் சுவையில் பல்வேறு பானங்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick