மாங்காய் இஞ்சி ரெசிப்பி | Mango Ginger Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்

மாங்காய் இஞ்சி ரெசிப்பி

 மாங்காய் இஞ்சி - பச்சை மிளகு ஊறுகாய்
 மாங்காய் இஞ்சி தொக்கு
 மாங்காய் இஞ்சி சட்னி
 மாங்காய் இஞ்சி - சன்னா பச்சடி
 மாங்காய் இஞ்சி சாதம்
 மாங்காய் இஞ்சி மசாலா மோர்
 மாங்காய் இஞ்சி பச்சடி
 மாங்காய் இஞ்சி ரசம்
 மாங்காய் இஞ்சி குழம்பு
 மாங்காய் இஞ்சி வெஜிடபிள் சாலட்

மாங்காய் இஞ்சியை நினைத்தாலே நாவூறும். ஊறுகாய், பச்சடி, சாலட் குழம்பு என மாங்காய் இஞ்சியில் செய்யக்கூடிய விதம்விதமான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அன்னம் செந்தில்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick