சண்டே ஸ்பெஷல்

 சிறுதானிய தோசை
 டொமேட்டோ தவா புலாவ் (மும்பை ஸ்பெஷல்)
 கேசர் - பாதாம் ஐஸ்க்ரீம்
 மினி ராஜ்மா மசாலா
 க்ரில்டு வெஜிடபிள்ஸ் இன் ஹாட் சிஸ்லர்ஸ்
 பச்சைப் பட்டாணி சூப்
 ஃப்ரூட்ஸ் - நட்ஸ் டிலைட்
 மின்ட் கூலர்
 ஸ்பெஷல் சாம்பார்
 கூல் தர்பூசணி கீர்

ஸ்
பெஷல் உணவு வகைகளைத் தயாரித்து, ஆற அமர ருசித்துச் சாப்பிடும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில், குடும்ப உறுப்பினர்களைக் குஷிப்படுத்த உதவும் வகையில், சூப்பர் சுவையில் அசத்தும், சத்தான டிஷ்களை செய்ய உதவும் சமையல் குறிப்புகளை வழங்குகிறார் `ரெசிப்பி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick