சுரைக்காய் ரெசிப்பி | Gourd Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்

சுரைக்காய் ரெசிப்பி

 சுரைக்காய் கபாப்
 சுரைக்காய் வடாம்
 சுரைக்காய் ஃப்ளோட்டிங் பால்ஸ்
 சுரைக்காய் ரெலிஷ்
 சுரைக்காய் அடை
 சுரைக்காய் டோக்ளா
 சாக்லேட் பேஸ்கட் வித் சுரைக்காய் கேசரி
 சுரைக்காய் ஸ்பைஸி கோன்
 சுரைக்காய் டிலைட்
 சுரைக்காய்த் தொக்கு

வெயில் காலத்தில் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது  உஷ்ணத்தைத்  தணிக்க உதவும். மிக அதிகமாக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய், கோடையின் கடுமையிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு... உடல் எடை குறையவும், உண்ட உணவு நன்கு ஜீரணமாவதற்கும் உதவுகிறது. இத்தகைய  சிறப்புமிக்க சுரைக்காயை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை செய்துகாட்டி அசத்துகிறார் சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick