ஹெல்த்தி சூப் ரெசிப்பி | Healthy Soup Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

ஹெல்த்தி சூப் ரெசிப்பி

``ஆரோக்கியமான உணவுகளில் சூப்புக்கென்று தனியிடம் உண்டு. சீனியர் சிட்டிசன்கள், உடல்நலம் குன்றியவர்கள், டயட் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஹோட்டல்களில் சூப்பில் அதிக அளவில் ஃப்ரெஷ் க்ரீம், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கிறார்கள். வீட்டில் செய்யும்போது அதற்குப் பதிலாக கொழுப்புச்சத்து குறைந்த பால் (டோன்டு மில்க்) சேர்க்கலாம். சுவையும் மாறாது; ஆரோக்கியமும் அதிகம். பலவிதமான காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகள், கார்ன், காராமணி, பார்லி ஆகியவற்றைக்கொண்டு ஹெல்த்தியான சூப்பை வீட்டிலேயே செய்யலாம்’’ என்கிற ஹெல்த்தி ஃபுட் எக்ஸ்பெர்ட் ஜானகி அஸாரியா (பெங்களூரு) அசத்தல் சூப் வகைகள் சிலவற்றை உங்களுக்காக இங்கே வழங்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick