சரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு | Today Food Menu: Varieties of Murukku - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு

முகில், படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன், வீ.சதிஷ்குமார்

கார முறுக்கு, கைச்சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, அரிசி முறுக்கு, அரும்பு முறுக்கு, மகிழம்பூ முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு, தேன்குழல், கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, சிறுதானிய முறுக்கு, ஓம முறுக்கு, கடலை மாவு முறுக்கு, சீர் முறுக்கு, சீரணி முறுக்கு, சீப்பு முறுக்கு, நெய் முறுக்கு, பச்சரிசி முறுக்கு, பாசிப்பயிறு முறுக்கு, பூண்டு முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, புளிப்பு முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, கருப்பட்டி முறுக்கு, கோயில் முறுக்கு, கோதுமை முறுக்கு, இனிப்பு முறுக்கு...

நாமறிந்த முறுக்கின் வகைகளை மொறுமொறுவென சொல்லிக்கொண்டே செல்லலாம். உலகிலேயே தமிழர்கள் மத்தியில்தான் இத்தனை முறுக்கு வகைகள் உள்ளன. எனில், முறுக்கின் மூதாதையன் முப்பாட்டன் தமிழனா? இந்த முறுக்கின் வரலாறு எதிலிருந்து ஆரம்பாகிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick