டெசர்ட் ரெசிப்பி | Dessert Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

டெசர்ட் ரெசிப்பி

`வாழ்க்கை நிலையற்றது. அதனால் என்ன? இப்போது டெசர்ட் சாப்பிடுங்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. எந்த ஒரு விருந்தையும் முழுமையடையச் செய்யும் தன்மை டெசர்ட் வகைகளுக்கே உரியது. குல்ஃபி, ஜிகர்தண்டா, புடிங், கிரனிடா, ஃபலூடா, சோர்பே என விதவிதமான டெசர்ட் வகைகளை நினைவில் நிற்கும் சுவையோடு அளித்திருக்கிறார், ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். பார்த்தவுடனே செய்ய தூண்டுகிற படங்களை எடுத்தவரும் அவரே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick