உணவு வலை | Food for thought Bharathi Mess Triplicane - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

உணவு வலை

ம்ம்ம்ம்... மவுத் வாட்டரிங்!

திருவல்லிக்கேணி பாரதி சாலையில் பாரதி யின் படம் போட்ட ஒரு வழிகாட்டி விளம்பரம் இருக்கும், ‘பாரதி மெஸ்’ என்று. வாசலிலேயே பாரதியார் முண்டாசோடு வரவேற்றார். பார்த்த மாத்திரத்திலேயே இடம்பிடித்துவிட்டது. ஒரு சிறிய நீளமான இடம். அதில் இடிபாடில்லாத நிலையில் டேபிள்கள் போடப்பட்டு, பாஸ்ட் ஃபுட் பாணியில் நின்றுகொண்டு சாப்பிடும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்ததும், சுவரெங்கும் பாரதியின் படங்கள், குறிப்புகளுமே விரவியிருந்ததும் இம்ப்ரசிவாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick