கிச்சடி ரெசிப்பி | Collection of Delicious khichdi Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

கிச்சடி ரெசிப்பி

படங்கள்: பா.காளிமுத்து

வீட்டில் திடீரென விருந்தினர் வந்துவிட்டாலோ, அவசரத்துக்கு என்ன சமைப்பதென்கிற குழப்பம் வந்தாலோ சட்டென கைகொடுத்து உதவுவது கிச்சடிதான். சூடான கிச்சடியுடன் தேங்காய்ச் சட்னி சேர்த்துச் சாப்பிடும்போது அதன் சுவையே அலாதிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick