பிரெட் ரெசிப்பி | Delicious Homemade Bread Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

பிரெட் ரெசிப்பி

ளிதில் ஜீரணமாகக்கூடிய பிரெட்டை அப்படியே சாப்பிடலாம் என்பதுடன் விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம் என்பதுதான் பிரெட்டின் தனித்துவம்.

``பிரெட்டில் செய்யக்கூடிய உணவுகள் என்று சொன்னதும் சட்டென நினைவுக்கு வருபவை சாண்ட்விச்சும் பிரெட் டோஸ்ட்டும்தான். இவை தவிர்த்து பிரெட் பால்ஸ், பிரெட் அல்வா, பிரெட் குலாப் ஜாமூன், பிரெட் ரோல் உள்ளிட்ட இன்னும் சில பிரெட் ரெசிப்பிகளையும் சுலபமாகச் செய்ய முடியும்’’ என்னும் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அவற்றைச் செய்தும் காட்டுகிறார். அழகிய புகைப்படங்களும் அவருடைய கைவண்ணமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick