சீத்தாப்பழ ரெசிப்பி

படங்கள்: ப.சரவணகுமார்

மெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளை தாயகமாகக் கொண்ட சீத்தா மரத்தின் பழமே சீத்தாப்பழம் (Sugar-apple).  ஸ்பானிஷ்  வணிகர்களால் இது ஆசியாவுக்கு வந்தது. தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்று அழைக்கிறார்கள்.

அதிக கலோரியும் இரும்புச்சத்தும்கொண்ட சீத்தாப் பழத்தில் அல்வா, பாஸந்தி, கேக், பான் கேக், புட்டிங், மில்க்‌ஷேக், ஐஸ்க்ரீம் எனச் சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick