இட்லிக்கடையில் தொடங்கி இன்டர்நேஷனல் போட்டியில் ஜெயித்த கதை!

உணவுத்துறையில் ஒரு சாதனை

ன்டர்நேஷனல் கலினரி ஒலிம்பிக்ஸ்... முழுக்க முழுக்க சமையல் கலைஞர்களுக்கான சர்வதேசப் போட்டி இது. ஒலிம்பிக்ஸைப் போலவே இன்டர்நேஷனல் கலினரி ஒலிம்பிக்ஸும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெர்மனியில் நடக்கிறது. அதுவும் 1896-ம் ஆண்டிலிருந்து தொடர்கிறது என்பது வியப்பான தகவல்.

2016-ல் நடந்த போட்டியில், 50-க்கும் அதிக நாடுகளில் இருந்து 1,500 சமையல்கலை நிபுணர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்களைப் போலவே, இதிலும் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த அப்பா-மகன் ஜோடி.

சென்னையின் பிரபல செஃப் உமாசங்கர், கே.எஃப்.சி-யில் மார்க்கெட் ட்ரெயினிங் மேனேஜராக இருப்பவர். அவர் மகன் யஷ்வந்த், 7-ம் வகுப்பு மாணவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick