எது நல்ல வெல்லம்? | Which is a Good Jaggery? - Aval Kitchen | அவள் கிச்சன்

எது நல்ல வெல்லம்?

ன்று தெருவுக்குத் தெரு ‘ஸ்வீட்கடைகள்’ திறந்திருக்கின்றன. அந்தக்காலத்தில் வாரச்சந்தைகளில் கிடைக்கும் அச்சு வெல்லமும், வறுகடலையும்தான் குழந்தைகளுக்கான முக்கிய தீனி. ஒருவாய் வறுகடலையை மென்று, ஒரு கடி வெல்லத்தையும் சேர்த்துக்கொண்டால் அந்த சுவைக்கு வேறு ஏதும் ஈடில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick