இரும்புச்சத்து உணவுகள்

நளமகாராணி மல்லிகா பத்ரிநாத் - படங்கள்: பா.காளிமுத்து

ரும்புச் சத்து (iron supplements)  குறைந்த அளவிலேயே நம் உடலுக்குத் தேவை என்றாலும், மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றுக்கு இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாகவே போதிய ஆக்சிஜன் இல்லாமல் போய்,  தளர்ச்சியும் திறன் குறைவும் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தியிலும் குறைபாடு ஏற்படும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick