செலிப்ரிட்டி கிச்சன்!

என் பொண்ணுதான் என்னோட சமையல் குரு! - ராதிகா சுரஜித்ரசத்துல மட்டும் அம்மாவை மிஞ்ச முடியல! - கிருத்திகா சுரஜித் கு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

`` `நிலா காய்கிறது’ (இந்திரா), ‘பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி’ (அழகி), ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ (பாரதி), ‘இந்த நிமிடம்’ (பள்ளிக்கூடம்), ‘என்னை என்ன செய்தாய்’ (இவன்), ‘குண்டுமல்லி’ (சொல்ல மறந்த கதை)... இப்படி ரொம்பவே செலக்டிவாகத்தான் சினிமாவுல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் ரொம்பவே தனித்துவமா இருக்கும். என்னோட சமையலும் அப்படித்தான். ரெண்டே ரெண்டு டிஷ் செஞ்சாலும் பெஸ்ட்டா இருக்கணும். அப்படி நேர்த்தியா சமைக்கிறது என்னோட குணம்” - கண் அசைவுகளாலும் பேசுகிறார் டான்ஸர், சினிமா நடன இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் என்று பன்முகம்கொண்ட ராதிகா சுரஜித்.       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்