ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

ராஜேஸ்வரி விஜய் ஆனந்த்

ப்ளூமிங் ஆனியன்

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 2, மைதா - அரை கப்
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு (பொடியாக நறுக்கியது)  - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
ஆரிகானோ - அரை டீஸ்பூன், சோடா உப்பு - கால் டீஸ்பூன்
பால் - அரை கப் (உத்தேசமாக), பிரட் க்ரம்ஸ் - அரை கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவையான அளவு (ஒரு கப் = 250 மி.லி)    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick