சரித்திர விலாஸ் இன்றைய மெனு நூடுல்ஸ் | Sarithira vilas - analysing the originality, traditional background and politics behind few famous food items - Aval Kitchen | அவள் கிச்சன்

சரித்திர விலாஸ் இன்றைய மெனு நூடுல்ஸ்

முகில்

லகமயமாக்கலினால் கலாசார எல்லைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு சர்வதேச உணவு வகைகள் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றன. இத்தாலியன் பீட்ஸாதான் இரவு உணவு என்பது இங்கே சகஜமாகிவிட்டது. பத்தே பத்து ரூபாய்க்கு பாஸ்தா பாக்கெட் இன்ஸ்டண்ட் உணவாகிவிட்டது. `பர்கர் ஆனாலும் பல் தேய்த்துவிட்டுச் சாப்பிடு’ என்கிறது யூத்மொழி. அமெரிக்க நகரங்களில் நம்ம ஊர் மசால் தோசை மணமணக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick