குக்கீஸ் ரெசிப்பி

அன்னம் செந்தில்குமார் - படங்கள்: பா.காளிமுத்து

சாப்பிடுபவர்களைத் தன் சுவையால் கட்டிப்போடும், குறிப்பாக குழந்தைகளைக் கவரும் குக்கீஸ்களில் சில வெரைட்டிகளை இங்கே செய்துகாட்டுகிறார், சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். அவர் சில முக்கிய குறிப்புகளையும் வழங்குகிறார்...

``பேக் செய்யும் நேரம் அவனுக்கு அவன் (Oven) மாறுபடும். அதனால், அவரவர் அவனுக்கு ஏற்ப நேரத்தைச் சரிசெய்து கொள்ளவும். பத்து நிமிடங்கள் ஆனவுடன் பிஸ்கட்டை (குக்கீஸ்) செக் செய்யவும். இல்லையென்றால் கருகிவிடும். பிஸ்கட்டின் கனத்துக்கு ஏற்பவும் `பேக்’ செய்யும் நேரம் மாறுபடும். லேசாக இருந்தால் சீக்கிரம் `பேக்’ ஆகிவிடும்; கனமாக இருந்தால் அதிக நேரம் தேவைப்படும்.

அதேபோல அவனுக்கு அவன் டெம்பரேச்சரும் மாறுபடும். அதையும் அனுசரித்து `பேக்’ செய்யவும். பேக்கிங் சோடாவும் சமையல் சோடாவும் ஒன்றுதான். குக்கீஸுக்கு உபயோகப்படுத்தும் வெண்ணெய் ரூம் டெம்பரேச்சரிலேயே இருக்க வேண்டும்.’’   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick