நாவல்பழ ரெசிப்பி | Naaval pazham recipes - Aval Kitchen | அவள் கிச்சன்

நாவல்பழ ரெசிப்பி

சுதா செல்வகுமார் - படங்கள்: ஆ.முத்துக்குமார்

நாவல்பழம் என்று சொன்னாலே நாவூறுகிறதல்லவா? கலவையான சுவையில் அடுத்தடுத்து சாப்பிடத் தூண்டும் நாவல்பழத்தில் உடலுக்குத் தேவையான சத்துகள் அடங்கியிருப்பதுடன், நீரிழிவு உள்ளவர்களுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகிறது. ‘‘நாவல்பழத்தை விரும்பிச் சாப்பிடுவதைப் போலவே, விதவிதமான ரெசிப்பிகளைச் செய்தும் அசத்த முடியும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த  சமையல் கலைஞர் சுதா செல்வகுமார், அவற்றைச் செய்து வழங்குகிறார்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick