சக்ஸஸ் ஸ்டோரி - உடுப்பி சமையலறை... இணையத்தில் சாம்ராஜ்யமான கதை! | Hebbar’s kitchen - Aval Kitchen | அவள் கிச்சன்

சக்ஸஸ் ஸ்டோரி - உடுப்பி சமையலறை... இணையத்தில் சாம்ராஜ்யமான கதை!

ஸ்ரீஅகத்திய - ஸ்ரீதர்

‘‘ ‘திருமணத்தின்போது எனக்கு சமைக்கவே தெரியாது’ என்று பெண்கள் பலரும் சொல்லும் ஃப்ளாஷ்பேக்தான் என்னுடையதும்’’ - கூறிவிட்டு கலகலவென்று சிரிக்கிறார் அர்ச்சனா... வலைதளம், யூடியூப், முகநூல் என இணைய உலகில் ரெசிப்பிகளுக்கு மிகவும் பிரபலமான ‘ஹெப்பர்’ஸ் கிச்சன்’ (Hebbar’s Kitchen) சாம்ராஜ்யத்தின் நிர்வாகி இவர். 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவரது முகநூல் பக்கத்தை லைக் செய்திருக்கிறார்கள். ஐந்தரை கோடி  பார்வையாளர்கள் இவரது வீடியோக்களை பார்வையிட்டுள்ளனர். மேலும், இந்தியப் பாரம்பர்ய உணவு வகைகளுக்கென உலகிலேயே முதன்முறையாக `மொபைல் ஆப்’ நிறுவி நிர்வகித்து வருகிறார். ஆனாலும், தன் முகத்துக்கு எங்குமே வெளிக்காட்ட  விரும்பாத வித்தியாச மனுஷி இவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அர்ச்சனாவோடு உரையாடியதிலிருந்து சில பகுதிகள்...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick