உணவு வலை | Food web - Aval Kitchen | அவள் கிச்சன்

உணவு வலை

ன்னைப் பொருத்த வரை உப்புமா ஒரு தெய்வம். அல்லது அதற்கும் மேலே. ஏனா? தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது? தொலைபேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ‘இதைச் சொல்ல வெக்கமா இல்லையா?’ என்று மேம்போக்காகக் கேட்டுவிட்டு, வேறு கதை பேச ஆரம்பித்துவிடுவார். கடைசி வரை எனக்கு வெட்கமும் வரவில்லை; அம்மாவிடமிருந்து விடையும் வரவில்லை.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick