வெள்ளரி ரெசிப்பி


வெள்ளரி ஊறுகாய் 

வெள்ளரி கேரட் ஊறுகாய்

வெள்ளரி பனீர் சாண்ட்விச் 

வெள்ளரி பைட்ஸ்

வெள்ளரி ருலாட்ஸ்

வெள்ளரி அல்வா

வெள்ளரி இன்ஸ்டன்ட் தோசை

வெள்ளரி மின்ட் சால்ட் லஸ்ஸி

வெள்ளரி டிப்

வெள்ளரி ரிப்பன் சாலட்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளரிக்காய் பயிரிடப்பட்டு, உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அனைத்துத் தட்பவெட்ப சூழ்நிலைகளிலும், அனைத்து விதமான நிலங்களிலும் வளரக்கூடிய தன்மை வெள்ளரிக்கு உண்டு. வருடம் முழுவதும் பயிரிடப்பட்டாலும், மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையே இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வெள்ளரிக்காயில் 95% தண்ணீரும், மீதமுள்ள 5% அளவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அடங்கியுள்ளன.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick