வெற்றிலை ரெசிப்பி

வெற்றிலை சூப்

வெற்றிலை தோசை

வெற்றிலை ரைஸ் 

வெற்றிலை - தேங்காய் லட்டு

வெற்றிலை பஜ்ஜி 

வெற்றிலை பகோடா

வெற்றிலை பச்சடி

வெற்றிலை சாட்

வெற்றிலை மில்க்‌ஷேக்

வெற்றிலை டிரிங்

வெற்றிலை - மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியானப் பகுதிகளில் வளரக்கூடிய தாவரம்.  ‘கும்பகோணம் வெற்றிலை’, ‘சோழவந்தான் வெற்றிலை’ என ஒவ்வொரு பகுதியிலும் நிலத்தின் தன்மைக்கேற்ப வெற்றிலையின் சுவையும் கூடுகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கும் தனித்துவம் உண்டு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick