“பாரம்பர்யத்தையும் கைப்பக்குவத்தையும் அடிச்சுக்க முடியாது!”

யூடியூபில் இறங்கிக் கலக்கும் மீனாட்சி

“மிளகாய், உப்பு, வெல்லம்... இவற்றைக் கெட்டியாக அரைத்து உருட்டி லாலிபாப் போல குச்சியில் செருகி தவணாப்புளி செய்து தருவாங்க என் அம்மா. அதை நாக்கு உரைக்க வாயில் வைத்துக்கொள்வோம். இருப்பதைக்கொண்டு விதவிதமாகச் சமைக்கும் வித்தையை என் அம்மா, பாட்டியிடம் இருந்துதான் பயின்றேன்” என்கிற மீனாட்சி மோகனுக்கு 62 வயது. தமிழகத்தின் பாரம்பர்ய சைவ உணவு மற்றும் கைமருந்து ரெசிப்பிகளை யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் ‘மதுரை மீனாட்சி ரெசிப்பி’ எனும் பக்கத்தில் பதிவிட்டுப் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ள இவர் வசிப்பது ஹைதராபாத்தில்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick