ஓஹோ விருந்து வைக்க ‘ஹோம் செஃப்’ கான்செப்ட்!

ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

“சுற்றுலா செல்லும் இடங்களில் சாப்பாட்டோடு தங்கும் வசதிகள் கொண்ட ‘ஹோம் ஸ்டே (Home Stay)’ கான்செப்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல இது ‘ஹோம் செஃப் (Home Chef)’ கான்செப்ட். அதாவது, சுற்றுலா செல்லும் இடங்களில் அல்லது வசிக்கும் நகரங்களில், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரத்யேக சமையலைச் சாப்பிட விரும்பும் விருந்தினர்களையும் (Guest), அந்த விருந்தைத் தன் வீட்டில் சமைத்துப் பரிமாறுபவர்களையும் (Host or Curator) இணைக்கும் பாலம்’’ என்று புதுமையான அறிமுகம் கொடுக்கிறார், மும்பையில் வசிக்கும் அமேயா தேஷ்பாண்டே. அவரது 
`www.authenticook.com’ வலைதளத்துக்கு வரவேற்பு அதிகரித்தபடி இருக்கிறது இப்போது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick