பப்ளிமாஸ் ஃப்ரூட் ரெசிப்பி | GrapeFruit Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

பப்ளிமாஸ் ஃப்ரூட் ரெசிப்பி

படங்கள்: தே.அசோக்குமார்

ரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழமான பப்ளிமாஸ், `வைட்டமின் சி’ சத்து நிறைந்தது. உடலுக்குப் பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். இந்தப் பழத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான ரெசிப்பிகளை இங்கு வழங்கும் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார், ``பப்ளிமாஸ் பழம் நன்கு பழுத்திருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick