அடுப்பில்லாச் சமையல் | Ovenless cooking recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2017)

அடுப்பில்லாச் சமையல்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

லைப்பைப் பார்த்ததும்... ‘என்னது அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா’ என்கிற சந்தேகம் எழும்தானே?  `காஸ் அடுப்பும் வேண்டாம்... சிலிண்டரும் வேண்டாம்... மின்சாரமும் வேண்டாம்...  எந்த டென்ஷனும் இல்லாமல் விதவிதமாகச் சமைக்கலாம்’ என்றால் அது சூப்பரான விஷயம்தானே!