ஹெல்த்தி பராத்தா ரெசிப்பி

``கோதுமை மாவு, கடலை மாவு, சோயா மாவு, சிறுதானிய மாவு வகைகள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சேர்த்து ஹெல்த்தியான பராத்தாக்களை வீட்டிலேயே செய்யலாம். காய்கறிகள் சரியாகச் சாப்பிடாத குழந்தைகள்கூட இந்த பராத்தாக்களை விரும்பிச் சாப்பிடுவார்கள்; லஞ்ச் பாக்ஸிலும் வைத்து அனுப்பலாம். ஊறுகாய், தயிர், டொமேட்டோ சாஸ், க்ரீன் சட்னி, ராய்த்தா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

காய்கறி பராத்தாக்களை எதுவும் தொட்டுக்கொள்ளாமலும் சாப்பிடலாம். நான்ஸ்டிக் தவாவில் செய்யும்போது அதிக எண்ணெய் விட வேண்டாம்’’ என்று கூறும் சமையல் கலைஞர் ஜானகி அஸாரியா, விதம் விதமான, வித்தியாசமான பராத்தா ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்