பாய்ஸ் கிச்சன் | Idly fry recipe - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

பாய்ஸ் கிச்சன்

இட்லி ஃப்ரை

தேவையானவை:

இட்லி - 4, கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், கார்ன் ஃப்ளவர் மாவு -2 டேபிள்ஸ்பூன்,. மிளகாய்த் தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு  டீஸ்பூன், தக்காளி சாஸ், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் - அலங்கரிக்க, எண்ணெய், உப்பு - சிறிதளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick