ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் | Step by Step Super Cooking - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

ஹசீனா செய்யது

குத்தா

தேவையானவை:

ஆட்டுக்கறி (எலும்பு நீக்கியது) - கால் கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ (நீளவாட்டில் நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 10 (தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்)
தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick