அடுப்பில்லாச் சமையல்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

`காஸ் சிலிண்டரும் வேண்டாம்... மின்சாரமும் வேண்டாம்... எந்த டென்ஷனும் இல்லாமல் விதவிதமாகச் சமைக்கலாம்’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சசிமதன், ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த அடுப்பில்லாத சமையல் ரெசிப்பிகளை அளிக்கிறார்.

ட்ரை ஃப்ரூட் லட்டு

தேவையானவை:

சிறு துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம் - ஒரு கப்
நறுக்கிய பாதாம் - 2 - 3 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த அத்திப்பழம் - 8 - 9
கொப்பரை தேங்காய் - 1 - 2 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick