பிரசாதங்கள் ஸ்பெஷல்

படங்கள்: தே.அசோக்குமார்

கவானுக்குப் படைக்கப்பட்ட உணவைப் பிறரிடம் பகிர்ந்து உண்ண வேண்டும் என பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் உரைத்துள்ளார். கோயில்களில் நைவேத்தியமாகப் படைக்கப்படும் பல வகை பிரசாதங்களில் மனமும் சுவையும் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட அருமையான பிரசாதங்களின் ரெசிப்பிகளை விசேஷங்களின்போது வீட்டிலேயே செய்யும் வகையில் வழங்கியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்